$ 0 0 இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி வாழ்க்கை வரலாறு ‘எம்.எஸ்.டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ பெயரில் திரைப்படமாகி உள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது. கிரிக்கெட்டில் அவர் நடத்திய சாதனைகள், சந்தித்த காதல், எதிர்ப்பு. திருமணம் ...