ராதாமோகன் இயக்கிய கவுரவம் படத்தில் அறிமுகமான யாமி கவுதம் தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். வழக்கமாக பாலிவுட் நடிகைகள் ஒல்லிபிச்சான் உடம்புக்குத்தான் பயிற்சி செய்வார்கள். ஆனால் யாமியோ விளையாட்டு வீராங்கனைகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். ...