$ 0 0 செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோதே அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டார் போனிகபூர். இதற்காக ரூ.1 லட்சம் அட்வான்சும் தனுஷுக்கு கொடுத்திருக்கிறார். பிற படங்களில் தனுஷ் பிஸியாகிவிட்டதாலும், வேறு ...