$ 0 0 மலேசிய தமிழ்ப் படமான ‘மறவன்’, தமிழ்நாட்டில் விரைவில் வருகிறது. மலேசியாவில் நடந்த குழந்தைகள் கடத்தல் பற்றிய படம் இது. மோகன்ராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மலேசியாவைச் சேர்ந்த எஸ்.டி.புவனேந்திரன் இயக்கியுள்ளார். கோல்டன் பீகாக் பிலிம் ...