$ 0 0 பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ள படம், ‘பாம்புசட்டை’. ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிஇருக்கும் ஆடம்ஸ் இயக்குகிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்துக்குப் பிறகு மனோபாலா தயாரித்து இருந்தார். சில காரணங்களால் படத்தைத் தொடர ...