$ 0 0 ரெமோ திரைப்பட அறிமுக விழாவில் பங்கேற்க துபாய் வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படம் வரும் 7ம் தேதி வெளியாக ...