நடிகர்கள் வெறும் மூட்டைபூச்சிகள் : தேசிய விருது நடிகர் கடும் தாக்கு
பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர் நானா படேகர். பிரபல இந்தி நடிகரான இவர் 3 முறை தேசிய விருது வென்றிருக்கிறார். ராணுவத்தில் பணிபுரிந்ததுடன் படமும் இயக்கி இருக்கிறார். உரி தாக்குதலுக்கு...
View Articleமுன்னணி ஹீரோக்களுக்கு வலை வீசும் அஞ்சலி
கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் படங்களில் கண்டிப்பான பெண்ணாகவும், யதார்த்த வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார் அஞ்சலி. கவர்ச்சிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று இயக்குனர்கள் எண்ணிய...
View Articleதுபாயில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
ரெமோ திரைப்பட அறிமுக விழாவில் பங்கேற்க துபாய் வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படம் வரும்...
View Articleநிகிதா காதல் திருமணம் : தொழிலதிபரை மணக்கிறார்
சென்னை: தமிழில் குறும்பு, சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, அலெக்ஸ் பாண்டியன்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நிகிதா. விஷாலின் பாயும்புலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியி ருந்தார்....
View Articleநவம்பரில் ரஜினியின் 2.ஓ பர்ஸ்ட் லுக்
சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது என்று படக்குழுக் கூறியது. ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உட்பட பலர் நடிக்கும் படம், ‘2.ஓ’ . ...
View Articleஇரட்டை வேடத்தில் நடிப்பது கடினம் : தனுஷ்
சென்னை: தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், காளி வெங்கட் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கொடி’. ஒளிப்பதிவு, எஸ்.வெங் கடேஷ். இசை, சந்தோஷ் நாராயணன். ஆர்.எஸ்.துரை செந்தில் குமார்...
View Articleபாகுபலி 2-படத்துக்காக உடல் எடையை குறைத்தார் ராணா
சென்னை: ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக, தனது உடல் எடையை குறைத்திருக்கிறார் ராணா. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘பாகுபலி’. ராஜமவுலி இயக்கும் இந்தப்...
View Articleசசிகுமார் ஜோடியானார் தன்யா
சென்னை: தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரித்து நடிக்கும் படம், ‘அலப்பறை’. இந்த டைட்டில் மாற்றப்படலாம் என தெரிகிறது. இதில் முக்கியமான கேரக்டரில் கோவை சரளா நடிக்கிறார். மற்றும் சங்கிலி...
View Articleஇவன் யாரென்று தெரிகிறதா படத்துக்கு யு சான்றிதழ்
சென்னை: ஒன் சினிமாஸ் நிறுவனம் சார்பில் டி.இ.அசோக்குமார் தயாரிக்கும் படம், ‘இவன் யாரென்று தெரிகிறதா?’. விஷ்ணு, வர்ஷா, இஷாரா, கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், பகவதி பெருமாள் உட்பட பலர்...
View Articleசென்னையில் மைசூர் அரண்மனை அரங்கு
சென்னை: ‘சிவலிங்கா’ படத்துக்காக மைசூர் லலித் மகால் அரண்மனை போல செட் அமைத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். சிவராஜ்குமார், வேதிகா நடித்து கன்னடத்தில் ஹிட்டான படம், ‘சிவலிங்கா’. பி.வாசு...
View Articleநிர்வாணத்தை பார்க்க வேண்டுமானால் கண்ணாடி முன் நில்லுங்கள் : ராதிகா ஆப்தே...
நிர்வாண உடலை பார்க்க வேண்டும் என்றால் உங்களை, நீங்களே கண்ணாடியில் பாருங்கள் என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார். ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை ராதிகா ஆப்தே. ‘பார்ச்டு’ என்ற இந்தி ...
View Articleபணம் காய்க்கும் மரம் மூலம் நடிகரானார் இயக்குனர் ஜேப்பி
சென்னை: விஜயகாந்த் நடித்த ‘சுதேதி’, கரண் நடித்த ‘உச்சத்துல சிவா’ படங்களை இயக்கியவர் ஜேப்பி. இவர் இப்போது ‘பணம் காய்க்கும் மரம்’ என்ற காமெடி படத்தை இயக்கி நடித்துள்ளார். அக்ஷய், அகல்யா, அன்விகா, ராஜ் ...
View Articleபடப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்தாரா? சிம்பு மீது மீண்டும் புகார்
சென்னை: படப்பிடிப்புக்கு வராமல் சிம்பு இழுத்தடித்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து இயக்கும் படம், ‘அன்பானவன்...
View Articleரெமொ படத்தில் ப்ப்ப்ப்ப்பா வசனம் போன்ற காட்சி இடம் பெறுகிறது.. துபாய்...
துபாய்: நடிகர் சிவகார்த்திகேயனின் ரெமொ படம் வெளியாவதை தொடர்ந்து துபாயில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி துபாய் கராமா ஆப்பக்கடை உணவகத்தின் வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு அவர் பதில்...
View Articleநெகடிவ் வேடத்துக்கு தயாராகும் நடிகர்கள்
சந்திரமுகி-எந்திரன் ரஜினி, ஆளவந்தான் கமல், வாலி அஜீத், அழகிய தமிழ் மகன் விஜய், அஞ்சான் சூர்யா என ஹீரோக்கள் நெகடிவ் வேடங்களுக்குள் தங்களை அவ்வப்போது உட்படுத்திக்கொள்கின்றனர். வழக்கமான பாணியிலிருந்து...
View Articleஇயக்குனர்களின் நடிப்பு ஆசை, நடிகர்களுக்கு இழப்பா?
எஸ்.ஏ.சந்திரசேகரன், பாராதிராஜா பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், அமீர், பேரரசு, ஏ.ெவங்கடேஷ், ரவிமரியா, எஸ்.ஜே.சூர்யா, ஆர்.கே.செல்வமணி, ரமேஷ்கண்ணா என நடிகர்களாக மாறிய இயக்குனர்களை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே...
View Articleசன்னி லியோனுக்காக களம் இறங்கிய ரம்யா
பாலிவுட்டை கவர்ச்சிவுட்டாக மாற்றிய பெருமை சன்னிலியோனுக்குத்தான் உண்டு என்று சொல்பவர்கள் இருந்தாலும் அதற்கு முன்பே 70, 80களில் ஜீனத் அமன், மந்தாகினி போன்றவர்கள் டாப்லெஸ் காட்சிகளில் அதற்கு முதல்படி...
View Articleசீனியர்களுக்கு ஜோடிபோட தயங்கும் ஹீரோயின்கள்
சீனியர் ஹீரோக்களுடன் இளம் ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்க தயக்கம் காட்டி எஸ்கேப் ஆகின்றனர். ரஜினி, கமல் போன்ற சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக இளம் ஹீரோயின்களை நடிக்க வைக்கவே இயக்குனர்கள் எண்ணுகின்றனர்....
View Articleவெளிநாட்டு முகங்களுடன் சர்வர் சுந்தரம் கிளைமாக்ஸ்
வெளிநாட்டு முகங்கள் நூறுபேருடன் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் கிளைமாக்ஸ் நடந்தது என்று அதன் இயக்குனர் ஆனந்த் பால்கி கூறினார். சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம், ‘சர்வர் சுந்தரம்’. அவர் ஜோடியாக வைபவி...
View Articleவிஷாலுக்கு வில்லி ஆகிறார் அக்ஷரா ஹாசன்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், ‘துப்பறிவாளன்’. இதில் வினய், பிரசன்னா, கே.பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். விஷால் ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா...
View Article