$ 0 0 சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது என்று படக்குழுக் கூறியது. ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உட்பட பலர் நடிக்கும் படம், ‘2.ஓ’ . ...