$ 0 0 சென்னை: ஒன் சினிமாஸ் நிறுவனம் சார்பில் டி.இ.அசோக்குமார் தயாரிக்கும் படம், ‘இவன் யாரென்று தெரிகிறதா?’. விஷ்ணு, வர்ஷா, இஷாரா, கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்துள்ளனர். இசை, ரகுநந்தன், பாடல்கள், ...