$ 0 0 சென்னை: படப்பிடிப்புக்கு வராமல் சிம்பு இழுத்தடித்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து இயக்கும் படம், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இதில் ஸ்ரேயா, தமன்னா, ...