எஸ்.ஏ.சந்திரசேகரன், பாராதிராஜா பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், அமீர், பேரரசு, ஏ.ெவங்கடேஷ், ரவிமரியா, எஸ்.ஜே.சூர்யா, ஆர்.கே.செல்வமணி, ரமேஷ்கண்ணா என நடிகர்களாக மாறிய இயக்குனர்களை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும். விரைவில் கவுதம் மேனன் நடிக்க வருகிறார். சமீபத்தில் கரண் நடிப்பில் ...