$ 0 0 தனுஷ் ஜோடியாக இந்தி நடிகை சோனம் கபூர் மீண்டும் நடிக்க இருக்கிறார். ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ படத்துக்குப் பிறகு சவுந்தர்யா மீண்டும் படம் இயக்குகிறார். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் ...