$ 0 0 ஜெய மூவி மேக்கர்ஸ் சார்பில் ஹரிகரன் தயாரிக்கும் படம், ‘புயலா கிளம்பி வர்றோம்’. தமன் குமார், மதுஸ்ரீ, சிங்கம்புலி, திருமுருகன், ஆர்.என்.ஆர்.மனோகர் உட்பட பலர் நடித்துள்ளனர். வி.விஜய் ஒளிப்பதிவு. சார்லஸ் தனா இசை. ஜி.ஆறுமுகம் ...