$ 0 0 ஸ்ரீராம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுன் எழுதி தயாரித்து இயக்கும் படம், ‘காதலின் பொன் வீதியில்’. ஒளிப்பதிவு, ஹெச்.சி.வேணு கோபால். இசை, ஜெஸி கிப்ட். இதில் புதுமுகம் சந்தன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக ...