திரையுலகில் கிடைக்கும்வாய்ப்பை தவறவிட்டால் அந்த இடத்தை நிரப்ப நிறையபேர் காத்திருக்கிறார்கள். அழகும், இளமையும் ஒரு சேர அமைந்திருந்தும் சில ஹீரோயின்கள் தங்கள் நடவடிக்கையால் வாய்ப்புகளை பறிகொடுக்கின்றனர். நித்யாமேனன் இந்த ரகத்தை சார்ந்தவர். அந்த பட்டியலில் ...