கடந்த திங்கட்கிழமை சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘ரெமோ’ படம், ரஜினிகாந்துக்குப் பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தை ரசித்த ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனை பாராட்டினார். ‘ஒரு முழுமையான நடிகரா இந்தப் படத்துல ஆகிட்டீங்க. ஏதாவது ஒரு படத்துல இருந்துதான் ...