$ 0 0 சிவாஜி, ராஜகுமாரி, நாகேஷ் போன்றவர்கள் சினிமா தியேட்டர்கள் கட்டி நடத்தி வந்தனர். அண்ணாசாலையில் மகள் சாந்தி பெயரில் சிவாஜி நடத்திய திரை அரங்கம் தற்போது இடிக்கப்பட்டு வர்த்தக வளாகத்துடன் கூடிய திரை அரங்கமாக மாற்றப்படுகிறது. ...