பைரவா படத்தில் விஜய்யுடன் இந்தி நடிகை டான்ஸ்
விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், ‘பைரவா’. விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் அபர்ணா வினோத், பாப்ரி கோஷ், ஸ்ரீஜா ரோஸ், ஜெகபதிபாபு, தம்பி ராமையா, சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்....
View Articleநாகேஷ் கட்டிய திரை அரங்கு படமாகிறது
சிவாஜி, ராஜகுமாரி, நாகேஷ் போன்றவர்கள் சினிமா தியேட்டர்கள் கட்டி நடத்தி வந்தனர். அண்ணாசாலையில் மகள் சாந்தி பெயரில் சிவாஜி நடத்திய திரை அரங்கம் தற்போது இடிக்கப்பட்டு வர்த்தக வளாகத்துடன் கூடிய திரை...
View Articleஅஜீத்துக்கு வில்லனாகும் விவேக் ஓபராய்
வீரம், வேதாளம் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு ஆஸ்திரியா நாட்டில் படப்பிடிப்பு நடக்கிறது. இன்டர்போல் அதிகாரியாக வேடம் ஏற்றிருக்கும் அஜீத்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால்...
View Articleமறைமுக வாசகங்கள் மூலம் பிரிந்த கணவரை விமர்சித்த அமலா பால்
நடிகை அமலாபால், இயக்குனர் விஜய் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை யடுத்து விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர். இருவரும் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். திருமண...
View Articleகமல் டைட்டிலில் ஒரு காமெடி படம்
சுசீந்திரன், நெடுஞ்சாலை கிருஷ்ணாவிடம் சினிமா கற்று இயக்குநராகியிருக்கிறார் எஸ்.டி.சுரேஷ்குமார். இவன் யாரென்று தெரிகிறதா? என கமலின் பாடல் வரியையே தலைப்பாக்கி யிருக்கிறார். நான் கமல் சாரோட பெரிய ரசிகன்....
View Articleபாவாடை தாவணி இமேஜை மாத்தணும் ஸ்ரீதிவ்யா ஆர்வம்
கிராமத்துப் பெண் வேடமா கூப்பிடுங்க ஸ்ரீதிவ்யாவை என்கிற இமேஜை காஷ்மோராவில் உடைக்கப்போகிறார் ஸ்ரீதிவ்யா. ஆம். காஷ்மோராவில் ஜீன்ஸ், டீசர்ட் என மாடர்னாக மிரட்டப் போகிறார். காஷ்மோரா, மாவீரன் கிட்டு,...
View Articleராஜ்குமாரை வீரப்பன் கடத்திய வீட்டை தேடிய இயக்குனர்
நிஜ சம்பவங்கள் நடக்கும்போது குறிப்பிட்ட இடத்திலேயே படப்பிடிப்பு நடத்துவது சில இயக்குனர்களின் ஸ்டைல். சென்டிமென்ட்டுக்காக சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதுண்டு. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சந்தன...
View Articleபுரூஸ்லீயிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்
70களில் தொடங்கிய புரூஸ்லீயின் மோகம் இன்றும் தொடர்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு புரூஸ்லீ என பெயரிடப்பட்டது. உடற்தோற்றத்தில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரகாஷ், புரூஸ்லீ கதாபாத்திரத்தில்...
View Articleசமந்தாவை ஓரம் கட்ட சம்பளம் குறைக்கும் நயன்தாரா
ஹீரோயின்கள் மத்தியில் நட்பு போக்கு நிலவி வந்த நிலையில் திடீரென்று போட்டி மனப்பான்மை அதிகரித்துள்ளது. அனுஷ்கா, சமந்தா, பிரியா ஆனந்த் போன்றவர்கள் தனது படங்களில் மற்றொரு கதாபாத்திரம் இருக்கும் பட்சத்தில்...
View Articleரெஜினா ரகசிய நிச்சயதார்த்தம்? ரசிகர்கள் குழப்பம்
பப்ளிசிட்டிக்காக எதை வேண்டுமானாலும் செய்வது என்ற போக்கில் சில ஹீரோயின்கள் டாப் லெஸ் போஸ், காதல் கட்டுக்கதைகள், திருமணம் நடந்துவிட்டதுபோன்ற தகவல்களை பரப்பி விடுகின்றனர். கேடி பில்லா கில்லாடி ரங்கா நடிகை...
View Articleஅடுத்த ஆண்டு நம்பர் ஒன் ஜி.வி.பிரகாஷ்தான் : பாண்டிராஜ் கணிப்பு
அடுத்த ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார், அதிக படங்களில் நடித்து நம்பர் ஒன்னாக இருப்பார் என்று இயக்குனர் பாண்டிராஜ் கூறினார். பாண்டிராஜ் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் படம், ‘புரூஸ்லீ’ ....
View Articleகாதல் கண் கட்டுதே
கோவை பிலிம்மேட்ஸ் சார்பில் தேவா தயாரித்துள்ள படம், ‘காதல் கண் கட்டுதே’. ஒளிப்பதிவு செய்து, எழுதி இயக்கியுள்ளார் ஆர்.சிவராஜ். புதுமுகங்கள் கே.ஜி., அதுல்யா உட்பட பலர் நடித்துள்ளனர். பவன் இசை. படம் பற்றி...
View Articleகுற்றம் 23 படத்தில் புது ஸ்டைல் டைட்டிலிங் : அருண் விஜய் தகவல்
அருண் விஜய், மகிமா, வம்சி கிருஷ்ணா, அபிநயா, தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கும் படம், ‘குற்றம் 23’. எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதையான இதை, அறிவழகன் இயக்குகிறார். இந்த ஆக்ஷன் திரில்லர் கதைக்கு விஷால் ...
View Articleகவண் படத்துக்காக டி.ஆர்., மடோனாவின் புத்தாண்டு பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், கல்பாத்தி எஸ். அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் இணைந்து தயாரிக்கும் படம், ‘கவண்’. விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், பாண்டியராஜன்,...
View Articleரங்கராட்டினத்தில் திருவண்ணாமலை
காயத்திரி பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராமசாமி தயாரித்துள்ள படம், ‘ரங்கராட்டினம்’. சுந்தரன் இயக்கி உள்ளார். மகேந்திரன், ஷில்பா, ராஜேந்திரன், கு.ஞானசம்பந்தன், சென்ட்ராயன், வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர்....
View Articleமீண்டும் ரிலீசாகும் கதிரவனின் கோடைமழை
சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் கடந்த மார்ச் மாதம் வெளியான படம், ‘கதிரவனின் கோடைமழை’. இந்தப் படம் இப்போது ரீ ரிலிஸ் ஆகியுள்ளது. இதை கதிரவன் இயக்கியுள்ளார். கண்ணன், பிரியங்கா, இமான் அண்ணாச்சி,...
View Articleமுன்னோடி ரவுடி கதை அல்ல : இயக்குனர் விளக்கம்
ஹரீஷ் வர்மா, அர்ஜுனா, யாமினி பாஸ்கர், பாவெல், சித்தாரா நடிக்கும் படம், ‘முன்னோடி’. ஸ்வஸ்திக் சினி விஷன் சார்பில் சோஹம் அகர்வால், எஸ்.பி.டி.ஏ.சேகர் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, வினோத். இசை, பிரபு...
View Articleசாயாவில் ஆத்மா சம்பந்தப்பட்ட கதை
அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.சசிகலா பழனிவேல் தயாரித்துள்ள படம், ‘சாயா’. புதுமுகம் சந்தோஷ் கண்ணா, காயத்ரி, சோனியா அகர்வால், ஒய்.ஜி.மகேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர்....
View Articleநடிகர் சிவகுமார் 75 வது பிறந்த நாள் விழா : 27-ம் தேதி சென்னையில் நடக்கிறது
நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் விழா சென்னையில் வரும் 27-ம் தேதி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1965-ம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் நடிகராக...
View Articleநிச்சயதார்த்தம் நடந்ததா, இல்லையா? குழப்பும் ரெஜினா
தமிழில், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் தெலுங்கு நடிகை ரெஜினா. இப்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘மாநகரம்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘சரவணன் இருக்க...
View Article