$ 0 0 கிராமத்துப் பெண் வேடமா கூப்பிடுங்க ஸ்ரீதிவ்யாவை என்கிற இமேஜை காஷ்மோராவில் உடைக்கப்போகிறார் ஸ்ரீதிவ்யா. ஆம். காஷ்மோராவில் ஜீன்ஸ், டீசர்ட் என மாடர்னாக மிரட்டப் போகிறார். காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி பிங்கிலி கதவ திற ...