70களில் தொடங்கிய புரூஸ்லீயின் மோகம் இன்றும் தொடர்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு புரூஸ்லீ என பெயரிடப்பட்டது. உடற்தோற்றத்தில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரகாஷ், புரூஸ்லீ கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா அல்லது அந்த டைட்டிலுக்கு ஏற்ற ...