$ 0 0 அடுத்த ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார், அதிக படங்களில் நடித்து நம்பர் ஒன்னாக இருப்பார் என்று இயக்குனர் பாண்டிராஜ் கூறினார். பாண்டிராஜ் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் படம், ‘புரூஸ்லீ’ . ஜி.வி.பிரகாஷ்குமார், கிர்த்தி கர்பண்டா, ஆனந்தராஜ் ...