$ 0 0 தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் காமெடிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். நாயகனாக நடித்து வந்த வடிவேலு மீண்டும் காமெடி நடிகராக நடிக்க முடிவு செய்ததை அறிந்தவுடன் ஏராளமான இயக்குனர்கள் தங்கள் ...