வடிவேலுவுடன் இணைந்து புதிய படம் : ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சி
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் காமெடிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். நாயகனாக நடித்து வந்த வடிவேலு மீண்டும் காமெடி நடிகராக நடிக்க முடிவு செய்ததை அறிந்தவுடன்...
View Articleரஜினியுடன் நடிப்பதே பெருமைதான் : எமி ஜாக்சன்
ரஜினிகாந்த்துடன் நடிப்பதே பெருமையான விஷயம்தான்’ என்று, எமி ஜாக்சன் கூறியுள்ளார். ‘மதராசப் பட்டினம்’, ‘தாண்டவம்’, ‘கெத்து’, ‘தங்கமகன்’, ‘தெறி’ உட்பட சில படங்களில் நடித்தவர், எமி ஜாக்சன். இப்போது ஷங்கர்...
View Articleகட்டப்பஞ்சாயத்து மூலம் மிரட்டுவதா? விஷால் ஆவேசம்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை நடிகர் சங்க வளாகத்தில் நடந்தது, அப்போது நிருபர்களிடம் பொதுச்செயலாளர் விஷால் பரபரப்பாகப்...
View Articleபிறந்த நாள் கொண்டாட வேண்டாம் : கமல்ஹாசன் வேண்டுகோள்
தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று, கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி பிறந்த நாள். ஆனால், தன் பிறந்த நாள் விழாவைக் ...
View Articleவடிவேலுவுடன் இணைகிறார் ஜி.வி.பிரகாஷ்
சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கியவர், ராம்பாலா. அடுத்து அவர் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கஉள்ளார். ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ சார்பில் ஸ்டீபன் தயாரிக்கிறார். இதில்...
View Articleஆந்திரா மெஸ் தாமதம் ஏன்...
ஷோபோர்ட் ஸ்டுடியோ சார்பில் நிர்மல் தயாரித்துள்ள படம், ‘ஆந்திரா மெஸ்’. ராஜ்பரத், பாலாஜி மோகன், ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, தேஜஸ்வினி நடித்துள்ளனர். ஜெய் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து பல...
View Articleதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில்
ஜாக்கி ஷெராஃப், ரவிகிருஷ்ணா, சம்பத்ராஜ், குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்த படம், ‘ஆரண்ய காண்டம்’. யுவன்சங்கர்ராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். விமர்சகர்களிடையே...
View Articleடிசம்பரில் வெளியாகிறது தரமணி
ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடித்துள்ள படம், ‘தரமணி’. ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன்சங்கர் ராஜா...
View Articleசென்னை 28 2 இன்னிங்ஸில் சனா அல்தாஃப்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவா, ஜெய், பிரேம்ஜி, விஜய் வசந்த், விஜயலட்சுமி, நிதின் சத்யா உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சென்னை 28’. இதன் இரண்டாம் பாகம், ‘சென்னை 28: II இன்னிங்ஸ்’ ...
View Articleதனுஷ் ஜோடியானார் மடோனா செபாஸ்டியன்
தமிழில் ‘பவர் பாண்டி’ படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் மடோனா செபாஸ்டியன். நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘பவர் பாண்டி’. ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரோபோ சங்கர் உட்பட பலர்...
View Articleஹீரோக்களுடன் போட்டிபோட வருகிறார் ஆண்ட்ரியா
பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்று தங்கள் பட ரிலீஸுக்கு நாள் குறித்து வரும் நிலையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிறிஸ்துமஸ் தினத்துக்கு படத்தை ரிலீஸ் செய்ய சிலர் காய் நகர்த்தி வருகின்றனர். முனி,...
View Articleரஜினி மகள் படத்தில் நடிக்க மோகன்லால் மகன் மறுப்பு
ரஜினி மகள் சவுந்தர்யா. ‘கோச்சடையான்’ அனிமேஷன் கேப்ட்சர் முறையிலான படம் இயக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார். இதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் தேடல் நடந்து வருகிறது....
View Articleரன்பீருடன் நெருக்கமாக நடித்தது ஏன்? ஐஸ்வர்யாராய் திடீர் விளக்கம்
பாலிவுட்டில் ஃபயர் படம் ஏற்படுத்திய பரபரப்பை காட்டிலும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஐஸ்வர்யாராய் நடித்துள்ள ‘ஏ தில் ஹே முஷ்கில்’. பாகிஸ்தான் நடிகர்கள் நடித்திருப்பதால் படத்தை வெளியிட...
View Articleதமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்
The Unbeatable2015 டாப் பொசிஸனை 2016லும் தொடர்கிறார் நயன்தாரா. மலையாளத்தில் மம்முட்டியோடு ‘புதிய நியமம்’, தெலுங்கில் வெங்கடேஷோடு ‘பாபு பங்காரம்’, தமிழில் சிம்புவோடு ‘இது நம்ம ஆளு’, ஜீவாவோடு ‘திருநாள்’,...
View Articleகாஷ்மோரா பாகுபலிக்கும் மேலே
* குறைந்த பட்ஜெட் படமான ‘ஜோக்கர்’ எடுத்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘காஷ்மோரா’வை தயாரித்திருக்கிறார்.* இயக்குநர் கோகுல் இதற்கு முன்பாக ‘ரெளத்திரம்’,...
View Articleதலை தீபாவளி நட்சத்திரங்கள்
‘தல’ படம் எதுவும் இந்த தீபாவளிக்கு வரவில்லையென்றாலும், நட்சத்திரங்களின் ‘தலை தீபாவளி’ வருடா வருடம் களை கட்டுகிறது. இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திரங்களை ‘வண்ணத்திரை’ வாசகர்கள் வாழ்த்த இங்கே...
View Articleஇனி பேயுமில்லை... பிசாசுமில்லை! வேற லெவல் திரிஷா
திரையுலகுக்குள் நுழைந்தே பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. நடிப்பில் ஐம்பது படங்களைக் கடந்தும் இன்னும் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறார் திரிஷா. தீபாவளிக்கு திரைக்கு வந்திருக்கும் ‘கொடி’யைத் தொடர்ந்து ‘மோகினி’,...
View Articleசிவகுமாருக்காக சூர்யா-கார்த்தி வற்புறுத்தி நடத்திய விழா
சூர்யா, கார்த்தி நடிக்க வந்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் சிவகுமார். ஓவியக் கல்லூரியில் படிக்க வந்தவர் பின்னர் நடிகரானார். வரும் 27ம் தேதி அவருக்கு 75வது வயது பிறக்கிறது. இதுவரை எந்த...
View Articleபட புரமோஷனுக்கு வராததால் நயன்தாரா மீது விவேக் தாக்கு
புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது. ஒப்பந்தத்திலும் இந்த விதி...
View Articleகாதல் முதல் கிளைமாக்ஸ் வரை ரகசியம் பாதுகாக்கும் அனுஷ்கா
பிரபாஸ், ஆர்யா, இயக்குனர் கிரிஷ் உள்ளிட்ட சிலருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டவர் அனுஷ்கா. காதல் கிசுகிசுக்கள் ஓயாத நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அது காதல்...
View Article