$ 0 0 ‘ரோமியோ ஜூலியட்’ படத்துக்குப் பிறகு லக்ஷ்மன் இயக்கி வரும் படம், ‘போகன்’. இதில் ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி நடிக்கின்றனர். பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமிக்காக ...