சிங்கம் 3 படத்துக்காக சூர்யாவுடன் நீது சந்திரா டான்ஸ்
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, ராதிகா நடித்துள்ள படம், ‘சி 3’ (சிங்கம் 3). இதை ஹரி இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா...
View Articleதப்பு தண்டாவில் 3 கதைகள்
பாலுமகேந்திராவுடைய ‘சினிமா பட்டறை’ மாணவர் ஸ்ரீகண்டன் இயக்கும் படம், ‘தப்பு தண்டா’. கிளாப் போர்ட் புரொடக்ஷன் சார்பில் இதை வி.சத்யமூர்த்தி தயாரித்துள்ளார். சத்தியா, சுவேதா கய் ஆகியோருடன் மைம் கோபி,...
View Articleரஜினிகாந்த் - கமல்ஹாசன் தீபாவளி கொண்டாட்டம்
ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்தபோது, ரஜினிகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். தற்போது மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக...
View Articleபேய் வேடத்தில் ஐஸ்வர்யா
பேய் படங்கள் வரும் வரிசையில், திகிலூட்டும் காமெடி படமாக உருவாகியுள்ளது, ‘மோ’. இதில் பயமுறுத்தும் பேயாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மற்றும் சுரேஷ் ரவி, முனீஸ்காந்த், ரமேஷ் திலக், யோகி பாபு, தர்புகா...
View Articleஅரவிந்த்சாமிக்காக உருவாகும் பாடல்
‘ரோமியோ ஜூலியட்’ படத்துக்குப் பிறகு லக்ஷ்மன் இயக்கி வரும் படம், ‘போகன்’. இதில் ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி நடிக்கின்றனர். பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்....
View Articleகிளாமராக நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி?
கேரளாவில் ஹிட்டான ‘பிரேமம்’ படத்தில், மலர் டீச்சர் என்ற தமிழ்ப் பெண்ணாக நடித்தவர், சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கில் நடிக்கும் அவர், செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின்...
View Articleடபுள் மீனிங் வசனம் : சாய் பல்லவி விளக்கம்
பிரேமம் மலையாள படத்தில் மலர் டீச்சர் பாத்திரத்தில் நடித்த சாய் பல்லவிக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க பேசப்பட்டார். பிறகு அதன் ஸ்கிரிப்ட்...
View Articleஆர்யாவுக்கு கைகொடுக்கும் ஹீரோக்கள்
கோலிவுட்டில் ஹீரோயின்களுக்கு மட்டுமல்லாமல் ஹீரோக்களுக்கும் நண்பராக இருப்பவர் ஆர்யா. நெருக்கமான நண்பர்களை மச்சான் என்று அழைத்து பழகக்கூடியவர். ஜீவா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்கள் படங்களில்...
View Articleபுரியாத புதிர் டிரெய்லர் புது சாதனை
ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் வழங்கும் படம் புரியாத புதிர். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு பிறகு இருவரும் ஜோடியாக...
View Articleநயன்தாராவுடன் பிரச்னை இருந்தது திரிஷா பரபரப்பு பேச்சு
எதிரும் புதிருமானவர்கள் என்று கோலிவுட்டினரால் வர்ணிக்கப்படுபவர்கள் பட்டிலில் சிம்பு, தனுஷ், நயன்தாரா, திரிஷா 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். மற்ற 3 பேர்களுடனான உறவு குறித்து திரிஷா கூறியது: தனுஷ் உடன் கொடி...
View Articleஹீரோயின் தாவணி காற்றில் பறந்தது! இந்திரகோபையில் பரபரப்பு
சினிமாத் தொழிலை ஒரே வரியில் வர்ணிக்க வேண்டுமானால், தில்லுக்கு துட்டு எனலாம். பெரிய ஹீரோக்களை, பெரிய டெக்னீஷியன்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பது ஒரு வகையில் ரிஸ்க் என்றால், முற்றிலும்...
View Articleசிவகார்த்திகேயனோடு லடாயா? ஸ்ரீதிவ்யா பதற்றம்
தாவணிதான் காஸ்ட்யூமா, கிராமத்துப் பெண் வேடமா? கூப்பிடு ஸ்ரீதிவ்யாவை... என்கிற வில்லேஜ் இமேஜை முற்றிலுமாக உடைக்கிறார் ஸ்ரீதிவ்யா. காஷ்மோராவில் ஜீன்ஸ், டீ-ஷர்ட் என்று அல்ட்ரா மாடர்னாக...
View Articleசோனியா அகர்வாலுக்கு காக்கிச் சட்டை
பத்து ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சியில் தமிழகத்தையே கலங்கடித்த சோனியா அகர்வால், தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார். இப்போது காக்கி உடையை கையில் எடுத்துக்கொண்டு ஆக்ஷனில் அடி...
View Articleசிரிப்பு காதலன்!
காதலர் தினத்தன்று பிறந்த ஹீரோவுக்கு காதலி கிடைத்தாளா? என்கிற வித்தியாசமான ஒரு வரிக்கதையோடு வருகிறது இவன் யாரென்று தெரிகிறதா?. இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் எஸ்.டி.சுரேஷ்குமார், இப்படத்தில்...
View Articleநடனம் + நகைச்சுவை = பலசாலி
ரீங்காரம், கடலை போட பொண்ணு வேணும் என்று இரண்டு படங்களை இயக்கிவிட்டார் சிவகார்த்திக். அவையே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் மூன்றாவது படமான பலசாலியை எடுத்து வருகிறார்.டான்சர் சாண்டி ஹீரோவாக நடிக்கும்...
View Articleகோடிட்ட இடத்தை நிரப்புகிறார் பார்வதி!
என்னை அறிந்தால், உத்தம வில்லன் படங்கள்தான் பார்வதி நாயருக்கு தமிழில் விசிட்டிங் கார்டு. இப்போது கைவசம் எங்கிட்டே மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக என்று விவகாரமான டைட்டில்களில் நடிக்கிறார்.தமிழ்,...
View Articleஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது
இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது 47வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் என மத்திய அமைச்சர்...
View Article13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கமல்ஹாசன் - கவுதமி பிரிந்தனர்
பிரபல திரைப்பட நடிகர் கமலஹாசனுடன் வாழ்ந்து கொண்டிருந்த கவுதமி அவரை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார். கமலுடன் ஆன 13 ஆண்டு கால நட்பை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போல் உள்ளது என நடிகை கவுதமி ...
View Article2.0 படத்தில் ஒரே ஒரு பாடல்? ரஜினி ரசிகர்கள் ஷாக்
ரஜினி படமென்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடிக்கும். அவர் நடித்த பழைய படங்களானாலும், எந்திரன், படையப்பா, முத்து, சிவாஜி, சந்திரமுகி போன்ற சமீபத்திய படங்களானாலும் பாடல்களுக்கென்று...
View Articleடாப்லெஸ் படம் வெளியிட்டு எமி வர்ணனை
லண்டனிலிருந்து கோலிவுட் என்ட்ரி கொடுத்திருக்கும் எமி ஜாக்ஸன் மதராசபட்டினம் படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்க தொடங்கி சில படங்களை கடந்த நிலையில் ரஜினி ஜோடியாக 2.0 படத்தில் நடித்து வருகிறார். போட்டியை...
View Article