$ 0 0 சென்னை : ‘ஜில்லா’ படத்துக்காக ரவிமரியா மொட்டைப் போட்டு நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‘ஆசை ஆசையாய்’, ‘மிளகா’ படங்களை இயக்கினேன். இப்போது நடிப்பில் பிசியாகிவிட்டேன். வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறேன். ‘தேசிங்கு ராஜா’ ...