$ 0 0 சென்னை : தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் சி. கணேசன், தங்கம்மாள் தயாரிக்கும் படம், ‘ஞானகிறுக்கன்’. ஜெகா, டேனியல் பாலாஜி, சுஷ்மிதா, அர்ச்சனா கவி, செந்தி உட்பட பலர் நடிக்கின்றனர். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ...