$ 0 0 ஜீவா, காஜல் அகர்வால், சுனேனா, பாபி சிம்ஹா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம், ‘கவலை வேண்டாம்’. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித் துள்ளார். ...