$ 0 0 ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்துள்ள நிக்கி கல்ராணி கூறியதாவது: முழுநீள காமெடி படத்தில் நடித்து இருக்கிறேன். இன்னொரு ஹீரோயினாக நடித்த ஆனந்தி, இப்போது நெருங்கிய தோழியாகி விட்டார். நான் ...