இன்னைக்கு படம் ஸ்டார்ட்டு விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசு : சொல்லியடிக்கும்...
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஷூட் டிங் சென்னையில் நேற்று தொடங்கியது. ‘ரெமோ’ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன், திடீரென கண்கலங்கினார். தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்,...
View Articleஒரே நேரத்தில் தெலுங்கில் ரீமேக் ஆகும் : 5 தமிழ்ப் படங்கள்
தமிழில் ரிலீசாகி ஹிட்டான படங்கள், ஒரே நேரத்தில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகி ன்றன. இதுபோல் எப்போதும் நடந்ததில்லை என்று, தெலுங்கு பட வட்டாரத்தில் கூறுகின்றனர். தமிழில் நடிக்கும் சில ஹீரோக்களின்...
View Articleசூர்யா படத்தை இயக்காதது ஏன்? கவுதம் வாசுதேவ் மேனன் விளக்கம்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம், ‘அச்சம் என்பது மடமையடா’ . சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆனது. படம் பற்றி நிருபர்களிடம் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது: ...
View Articleநட்சத்திர கிரிக்கெட் போட்டி
திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர்கள், ெதாகுப்பாளர்கள், பங்கேற்று விளையாடும் பேமஸ் பிரிமியர் லீக் (எப்பிஎல்) என்ற கிரிக்கெட் போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்கிறது....
View Articleதயாரிப்பாளர் ஆனார் நிதின் சத்யா
‘சென்னை 28’, ‘தோழா’, ‘சரோஜா’, ‘பந்தயம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘அரண்மனை’ உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நிதின் சத்யா. அவர் இப்போது தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:...
View Articleமகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி
ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள். இதில் ஆரவ், முதல் வகுப்பு படிக்கிறான். தற்போது ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் ஜெயம் ரவி மகனாக நடிக்கிறான். சக்தி ...
View Articleதாணு தயாரிப்பில் கபாலி 2
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், ஜான் விஜய் உட்பட பலர் நடித்த படம், ‘கபாலி’. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படத்தை ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். கடந்த...
View Articleதயாரிப்பாளர் அப்பா மாதிரி : நிக்கி கல்ராணி
‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்துள்ள நிக்கி கல்ராணி கூறியதாவது: முழுநீள காமெடி படத்தில் நடித்து இருக்கிறேன். இன்னொரு ஹீரோயினாக நடித்த ஆனந்தி, இப்போது நெருங்கிய...
View Articleமாவீரன் கிட்டு படத்தில் நடிக்க சில ஹீரோக்கள் மறுத்தனர் : சுசீந்திரன் தகவல்
விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மாவீரன் கிட்டு’. இந்தப் படம் பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது: இது 1980களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்...
View Articleதற்கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு : சின்னத்திரை நடிகர்களுக்கு கவுன்சலிங்
சின்னத்திரை நடிகர்கள் சங்க 11வது பொதுக்குழு, வடபழநியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஜி.சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண் முன்னிலை...
View Articleடூயட் ஆகிறது காற்று வெளியிடை
மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி பைலட் வேடத்தில் நடிக்கும் படம், ‘காற்று வெளியிடை’. அதிதி ராவ் ஹைதாரி ஹீரோயின். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஊட்டி,...
View Articleஅரவிந்த்சாமியுடன் இணைந்து மீண்டும் வில்லியாகிறார் திரிஷா
ஹீரோயின் வேடங்களிலேயே நடித்துவந்த திரிஷா சமீபத்தில் திரைக்கு வந்த ‘கொடி’ படத்தில் வில்லியாக வேடம் ஏற்றிருந்தார். தனுஷை குத்தி கொல்வது போன்ற கொடூர காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியதுடன், நாயகி...
View Articleசமந்தாவுக்கு 2 மத முறைப்படி டும் டும்
சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி திருமணத்துக்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டிவிட்டனர். சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். நாக சைதன்யா இந்து. தொடக்கத்தில் சமந்தாவை இந்து மதத்துக்கு மாறும்படி...
View Articleரஜினியின் ‘கபாலி 2’ இயக்குனர் யார்?
ரஜினி நடித்த கபாலி படத்தை பா.ரஞ்சித் இயக்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2ம் பாகம் இயக்குவேன் என்று இயக்குனர் கூறிவந்தார். முதல்பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.தாணு 2ம் பாகம் தயாரிப்பேன்...
View Articleஐடி ரெய்டு எதிரொலி : பாகுபலி 2 நிறுத்தமா?
வருமான வரித்துறை அதிகாரிகள் பாகுபலி பட தயாரிப்பாளர்கள் வீட்டில் 2 தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாகுபலி 2 பட ஷூட்டிங் நின்றுவிட்டதாக தகவல்...
View Articleசெல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் : மீண்டும் 2 பட ரிலீஸ் தள்ளிவைப்பு
கடந்த 10, 11ம் தேதிகளில் கடவுள் இருக்கான் குமாரு, மீன் குழம்பும் மண்பானையும், முருகவேல், அச்சம் என்பது மடமையடா என 4 படங்களின் ரிலீஸ் திட்டமிடப்பட்டி ருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் ...
View Articleஎன் குழந்தைக்கு உடல்நிலை பாதித்தபோது சிரமப்பட்டேன் : விஜய் சேதுபதி உருக்கம்
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து இந்தியா முழுவதும் ஏழை மக்கள் கையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தும் அதை பயன்படுத்தி உணவு பெறவோ, மருத்துவ செலவுக்கோ ...
View Articleபாகுபலி தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டா? தமன்னா தடாலடி பதில்
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை யடுத்து நாடே பரபரப்புக்குள்ளானது. கையிலிருந்த பழைய நோட்டுகளை மாற்ற ஒருபக்கம் மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கும்போது டெய்லி...
View Articleஇசையா? நடிப்பா? ஒன்றை உருப்படியாக செய் : ஹீரோயின் முன் நடிகருக்கு இயக்குனர்...
என்னமோ நடக்குது படத்தை தயாரித்த வி.வினோத்குமார் அடுத்து ‘அச்சமின்றி’ படம் தயாரிக்கிறார். விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, சமுத்திரக்கனி, ராதாரவி நடிக்கின்றனர். ராஜபாண்டி இயக்குகிறார். பிரேம்ஜி இசை. இதன்...
View Articleதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் மெடிக்கல் க்ரைம் கதைகள்
மருத்துவ பணி ஒரு காலத்தில் தெய்வீகப் பணியாக இருந்தது. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பார்க்கப்பட்டார்கள். பிறகு மருத்துவம் சேவையானது, மருத்துவர்கள் மக்கள் சேவகர்களாக...
View Article