$ 0 0 ரஜினி நடித்த கபாலி படத்தை பா.ரஞ்சித் இயக்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2ம் பாகம் இயக்குவேன் என்று இயக்குனர் கூறிவந்தார். முதல்பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.தாணு 2ம் பாகம் தயாரிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். ...