$ 0 0 திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை என்று நடிகை தமன்னா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சமீபத்தில் நான் நடித்துள்ள படங்களில் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் கிடைத்தது. ‘தேவி’ படத்தின் கதை என்னைச் சுற்றிதான் நடக்கும். ...