$ 0 0 நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இய்க்கியுள்ள செல்வராகவன், அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிக்கின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா ...