$ 0 0 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது. இந்திய சினிமால் முதன் முறையாக மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ...