சூர்யாவுடன் ஜோடி சேர த்ரிஷா போட்டி
சூர்யாவுடன் ஜோடி சேர அமலா பாலுடன் போட்டி போடுகிறார் த்ரிஷா. சூர்யா ஜோடியாக மௌனம் பேசியதே, ஆறு படங்களில் நடித்தவர் த்ரிஷா. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு...
View Articleடெல்லி மாடல் அழகி அறிமுகம்
‘அண்ணாநகர் முதல் தெரு‘, ‘நானே ராஜா நானே மந்திரி‘, ‘உனக்காகப் பிறந்தேன்‘ உள்பட 12 படங்கள் இயக்கியவர் பாலு ஆனந்த். அடுத்து ‘சந்தித்ததும் சிந்தித்ததும்‘ என்ற படம் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியது:...
View Articleவிரைவில் கோச்சடையான்: சௌந்தர்யா ரஜினிகாந்த் தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது. இந்திய சினிமால் முதன் முறையாக மோஷன் கேப்சர் டெக்னாலஜியில்...
View Articleகங்காருவுக்கு தெரு செட்
சென்னை : ‘நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ’ படத்தைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘கங்காரு’. சாமி இயக்குகிறார். அர்ஜுனா, வர்ஷா, பிரியங்கா, தம்பி ராமையா, கலாபவன்மணி உட்பட பலர்...
View Articleஜெய்ஹிந்த் 2ம் பாகம் கல்விமுறையை பற்றிய கதை
சென்னை : ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் 2‘. சுர்வின் சாவ்லா, சார்லட் கிளார், மயில்சாமி, மனோபாலா, ராகுல்தேவ் உட்பட பலர்...
View Articleஉஸ்பெகிஸ்தான் செல்கிறது விஜய் ஆண்டனியின் சலீம் டீம்
சென்னை : ஸ்டூடியோ 9 மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்கும் படம், ‘சலீம்’. பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய தோத்தாத்திரி, தனது பெயரை எம்.பி.நிர்மல்குமார் என்று மாற்றிக்கொண்டு...
View Articleபுதையலைத் தேடும் ஹீரோ
சென்னை : புதுமுகம் மதன் எழுதி இயக்கி, ஹீரோவாக நடிக்கும் படம், ‘சும்மா’. தமிழிலும், தெலுங்கிலும் சாகித்யன் தயாரிக்கிறார். மற்றும் சிருஷ்டி டாங்கே, சேஷு, சுமன் ஷெட்டி, சிசர் மனோகர், ஆனந்தராஜ்...
View Articleபப்பாளி படத்துக்காக ஒரு பாடலுக்கு ஆடினார் நிரோஷா
சென்னை : அரசூர் மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார், ரஞ்சீவ் மேனன் தயாரிக்கும் படம், ‘பப்பாளி‘. செந்தில், இஷாரா, இளவரசு, சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.கோவிந்த மூர்த்தி இயக்குகிறார். இந்தப்...
View Articleபெரிய ஹீரோ படம் தேவையில்லை
ஐதராபாத் : முன்னணி நடிகையாவதற்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கத் தேவையில்லை என்று நித்யா மேனன் கூறினார். தமிழில் ‘வெப்பம்‘, ‘180’ படங்களில் நடித்தவர் நித்யா மேனன். அவர் கூறியதாவது: சேரன் இயக்கும்...
View Articleஇயக்குனர் சங்க புதிய நிர்வாகிகள்
சென்னை : தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல், கடந்த 9,ம் தேதி சென்னையில் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை முழு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு: தலைவர்:...
View Articleஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்கள் ரிலீஸ்?
சென்னை : தனுஷ் நடிப்பில், பரத்பாலா இயக்கியுள்ள படம், ‘மரியான்’. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பார்வதி ஹீரோயின். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் 21,ம் தேதி ரிலீஸ் ஆக ...
View Articleடூப் போடாமல் ரயிலில் இருந்து குதித்தார் மிஷ்கின்
சென்னை : ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்‘ என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்து வருகிறார் மிஷ்கின். இதில் ‘வழக்கு எண் 18/9‘ படத்தில் நடித்த ஸ்ரீ, ஆட்டுக்குட்டியின் குணம் கொண்ட கேரக்டரிலும் மிஷ்கின் ஓநாயின்...
View Articleவிஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் சினேகா
‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’. இப்படத்தை மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எம்.ஆர். கணேஷ் தயாரிக்கிறார்....
View Articleபாதி கதை கேட்டு இயக்குனரை விரட்டிய சத்யராஜ்
பாதி கதையை கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என இயக்குனரை விரட்டினார் சத்யராஜ். இயக்குனர் எம்.ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பொன் ராம். இவர் இயக்கும் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம். இது பற்றி...
View Articleநடிப்பே முக்கியம் நித்யா முடிவு
நித்யா மேனன் கூறியது: தமிழில் தற்போது ஸ்ரீபிரியா இயக்கும் படமொன்றில் நடிக்கிறேன். இது மலையாளத்தில் வெளியான ‘22 பிமேல் கோட்டயம்‘ படத்தின் ரீமேக். 21 வயதில் ஹீரோயினாக நடிக்க வந்தேன். இப்போது 25 வயது ...
View Articleதில்லுமுல்லு படத்துக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு
தில்லுமுல்லு படத்துக்கு தடை கோரி இயக்குனர் விசு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில், தில்லுமுல்லு ஒரிஜினல் படத்தின் திரைக்கதை வசனம் எழுதியவன் என்ற முறையில் என்னிடம் அனுமதி வாங்காமல்...
View Articleஇயக்குனர் ஆகிறார் பிரியங்கா திரிவேதி
பிரியங்கா திரிவேதியை ஞாபகம் இருக்கிறதா? ‘ராஜ்ஜியம்’, ‘ராஜா’, ‘காதல் சடுகுடு’ படங்களில் நடித்தவர். இவர் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் நடிப்பை கைகழுவவில்லை. அடுத்து படம் இயக்க...
View Articleசிம்பு பட தலைப்பு சிக்கல் தீர்ந்தது
சிம்பு, ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு ‘வாலு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தம்பி ராமையாவிடம் உதவியாளராக பணியாற்றிய தேசிகா என்பவர் இயக்கும் படத்துக்கும் ‘வாலு’ என பெயரிடப்பட்டது. மாதக்கணக்கில்...
View Articleபாலாவுடன் இணையும் சசிகுமார்
‘பரதேசி’ படத்துக்குப் பிறகு இயக்குனர் பாலா யாரை இயக்கப்போகிறார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. விக்ரம், அதர்வா, விஷால் என்று பல பேர் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அதர்வா,...
View Articleஇயக்குனர் பிரபு சாலமன் பெயரில் பணமோசடி
'நான் பிரபு சாலமன் பேசுகிறேன், என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். மீதி மருத்துவ செலவிற்காக நீங்களும் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள். பணத்தை வங்கி...
View Article