$ 0 0 பத்து நாட்களுக்கு முன்பு வரை மதிப்புமிக்கதாக இருந்த ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் இன்று செல்லாத நோட்டுகளாகிவிட்டன. ஏடிஎம், வங்கி வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். கள்ள நோட்டுகள் பற்றி அதிகம் ...