சினிமா கதைகளில் ரூபாய் நோட்டுகள்
பத்து நாட்களுக்கு முன்பு வரை மதிப்புமிக்கதாக இருந்த ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் இன்று செல்லாத நோட்டுகளாகிவிட்டன. ஏடிஎம், வங்கி வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். கள்ள...
View Article2.0 பர்ஸ்ட் லுக் விழாவில் ஒரே மேடையில் 2 ரஜினிகாந்த் எப்படி?
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடித்த படம், ‘2.0’. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்...
View Articleசிபிராஜ் படத்தில் வரலட்சுமி
சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தை சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இதை விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தை இயக்கியுள்ள, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இந்தப்...
View Articleசென்னை 2 பாங்காக் படத்தில் வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள்
ஜீ பிலிம் பேக்டரி சார்பில் கே.ஷாஜகான், கே.ஆனந்தன் தயாரிக்கும் படம், ‘சென்னை 2 பாங்காக்’. ஜெய் ஆகாஷ், சோனி சரிஷ்டா, யாழினி, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், தினேஷ் உட்பட பலர் ...
View Articleதவறான வயதில் திருமணம் : அமலாபால் வருத்தம்
தவறான வயதில் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: 23 வயதில் என் திருமணம் நடந்தது. விவாகரத்தும் ஆகிவிட்டது. சினிமா துறையில்தான் வளர்ந்தேன்....
View Articleஐஸ்வர்யாராய் போல் கிளு கிளுப்பான காட்சிகளில் நடிக்க மாட்டேன் : ஜெனிலியா
திருமணத்துக்கு பிறகு சில நடிகைகள் கர்ப்பத்தை தள்ளிப்போடுகின்றனர். இன்னும் சிலர் கர்ப்பத்துக்கு தயங்கி விவாகரத்து வரையும் செல்கின்றனர். நடிகைகள் கர்ப்பமாவது பற்றி ஜெனிலியா கூறியது: முன்பிருந்ததைவிட...
View Articleநடித்தது போதும் சுவாதிக்கு குடும்பத்தார் எதிர்ப்பு
முன்பெல்லாம் படப்பிடிப்புக்கு வரும் ஹீரோயின்கள் கையோடு ஆங்கில நாவல் எடுத்து வந்து படப்பிடிப்பு இடைவேளையில் விரித்து படிக்கத் தொடங்கி விடுவார்கள். அக்கம்பக்கத் திலிருப்பவர்கள் தங்களிடம் பேசுவதை தவிர்க்க...
View Articleஆதி - நிக்கி கதையை ஆய்வுக்கு விட்ட தயாரிப்பாளர்
மிருகம், அரவான். ஈரம், ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஆதி கடந்த ஆண்டு ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தில் நடித்தார். அடுத்து மரகத நாணயம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதைக்காக 8 மாதம்...
View Articleஹீரோயின்கள் ஒதுக்கிய ஹீரோவுக்கு கைகொடுத்த பூஜா
12 வருடங்களுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் நடித்த பூஜா குமார் அதன்பிறகு கோலிவுட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். அமெரிக்கா சென்றவர் அங்கு தங்கியிருந்த துடன் ஆங்கில படங்கள் சிலவற்றில் நடித்தார். அவரை...
View Articleபாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை : மீரா ஜாஸ்மின் வேதனை
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் படும் சிரமங்களை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் உருவாக்கப்பட்ட படம், ‘பத்து கல்பனகள்’. டான்மேக்ஸ் இயக்கியுள்ளார். அனூப் மேனன் ஹீரோ. போலீஸ் அதிகாரியாக மீரா...
View Articleகாதலிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை : தமன்னா
‘சினிமாவில் கவனம் செலுத்துவதால், காதலிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை’ என்று சொன்னார், தமன்னா. இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது: இன்னும் நான் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியிருக்கிறது. மேலும்...
View Articleவிவசாயத்துக்கு மாறும் நடிகர்கள்
சினிமா நட்சத் திரங்கள் இப்போது மாற்று வாழ்க்கையை தேடிச் செல்கின்றனர். பல நடிகர்களுக்கு பண்ணை வீடுகளும், தோட்டங்களும் இருந்தாலும், அது அவர்களுக்கு அசையா சொத்தாகவோ, கெஸ்ட் ஹவுஸ்களாகவோதான் பயன்படும்....
View Articleசதுரங்க வேட்டை 2ல் அரவிந்த்சாமி ஜோடியாக பூர்ணா
நட்ராஜ் நடிப்பில் ரிலீசான ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தொடர்ச்சியாக ‘சதுரங்க வேட்டை 2’ படம் உருவாக்கப்படுகிறது. மனோ பாலாவின் பிக்சர் ஹவுஸ் தயாரிக்கிறது. அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், பிரகாஷ் ராஜ் உட்பட...
View Articleதிவ்யா சென்டிமென்ட் காஜல் உற்சாகம்
அஜீத்குமாரின் 57வது படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியின் 150வது படமான ‘கைதி நம்பர் 150’ படத்திலும் நடிக்கிறார், காஜல் அகர்வால். அவர் கூறியதாவது: தமிழ்ப் படத்தில் ஏதாவது ஒரு கேரக்டருக்கு ‘திவ்யா’ என்ற...
View Articleநடிகர் சங்கத்தில் ரகளை 62 பேர் திடீர் நீக்கம்? கோர்ட்டுக்கு செல்லும் சரத்,...
நடிகர் சங்க பொதுக்குழு நேற்று நடைபெற்றது. அப்போது உறுப்பினர் அட்டை இல்லாத பலர் கூட்டத்தில் பங்கேற்க வந்தனர். உறுப்பினர் அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என சங்க பொதுச்செயலாளர் விஷால்...
View Articleகதை சொல்ல மறுப்பதால் ஹீரோக்கள் கால்ஷீட் இழக்கும் கவுதம்
பெரும்பாலான இயக்குனர்கள் ஹீரோக்களிடம் கதை சொல்லியே கால்ஷீட் பெறுகின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு இயக்குனர்கள் மட்டும் கதை சொல்லாமல் கால்ஷீட் கேட்கின்றனர். அவர்கள் மீது வைத்திருக்கும்...
View Articleதடையை மீறி ஷோ போலீஸ் வந்ததால் படக்குழு ஓட்டம்
தியா, அஞ்சலி ராவ் நடித்த ‘கன்னா பின்னா’ தணிக்கைக்கு சென்றபோது யு/ஏ சான்று வழங்கப்பட்டது. அதை ஏற்காமல் பட குழு போராட்டத்தில் குதித்தது. இதுபற்றி இயக்குனர் தியா கூறும்போது,’ பிகர் என்ற வார்த்தை வசனத்தில்...
View Articleஜூனியர் ரவி பராக், பராக்!
விஜய்யின் மகன் சஞ்சய், வேட்டைக்காரன் படத்தில் அவரோடு இணைந்து ஆடிய நடனத்துக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. போலவே, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, நானும் ரவுடிதான் படத்தில் சிறுவயது...
View Article500, 1000 செல்லாது அறிவிப்பால் சினிமா துறையினர் அவதி! பெரிய நட்சத்திரங்கள்...
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கின்றனர் சினிமாத்துறையினர். ஐநூறு, ஆயிரம் ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்ததோடு, வங்கிகளிலும் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு...
View Articleமேஸ்ட்ரோவின் லவ் & லவ் ஒன்லி!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆங்கிலப் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. ரஜினி முதன்முதலாக ஆங்கிலத்தில் நடித்த பிளட் ஸ்டோன் படத்துக்கு அவர் இசையமைத்திருந்தது நினைவிருக்கலாம்.ஆஸ்திரேலியாவில் செட்டில்...
View Article