$ 0 0 சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தை சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இதை விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தை இயக்கியுள்ள, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இந்தப் படத்தில் இப்போது வரலட்சுமியும் இன்னொரு ...