$ 0 0 முன்பெல்லாம் படப்பிடிப்புக்கு வரும் ஹீரோயின்கள் கையோடு ஆங்கில நாவல் எடுத்து வந்து படப்பிடிப்பு இடைவேளையில் விரித்து படிக்கத் தொடங்கி விடுவார்கள். அக்கம்பக்கத் திலிருப்பவர்கள் தங்களிடம் பேசுவதை தவிர்க்க இது உதவியது. இப்போதெல்லாம் செல் போனை ...