0 0 நட்ராஜ் நடிப்பில் ரிலீசான ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தொடர்ச்சியாக ‘சதுரங்க வேட்டை 2’ படம் உருவாக்கப்படுகிறது. மனோ பாலாவின் பிக்சர் ஹவுஸ் தயாரிக்கிறது. அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ...