பெரும்பாலான இயக்குனர்கள் ஹீரோக்களிடம் கதை சொல்லியே கால்ஷீட் பெறுகின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு இயக்குனர்கள் மட்டும் கதை சொல்லாமல் கால்ஷீட் கேட்கின்றனர். அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையால் ஹீரோக்கள் கால்ஷீட் தருகின்றனர். கவுதம் மேனன் ...