$ 0 0 ‘என் பாய்பிரண்ட், பிசினஸ்மேன் இல்லை’ என்கிறார் லட்சுமிராய். இதுபற்றி அவர் அளித்த பேட்டி: பெங்களூர் பெண்ணாக இருந்தாலும் கன்னடத்தில் ஒரு சில படங்கள்தான் நடித்திருக்கிறேன். அதுவும் எனது குடும்பம், நண்பர்கள், ரசிகர்களுக்காகவே அந்த படங்களை ...