$ 0 0 ஒப்புக்கொண்டபடி சுஜி பாலா நடிக்க வராததால் ‘உண்மை’ பட ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இயக்குனர் மற்றும் நடிகர் சங்கங்களின் தலையீட்டால் பிரச்னை தீர்ந்தது. இதுகுறித்து படத்தை தயாரித்து இயக்குவதுடன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பி.ரவிக்குமார் கூறியதாவது: ...