$ 0 0 நடிப்பதைவிட பாட்டு பாடுவதில் ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளார் ரம்யா நம்பீசன். ‘பீட்சா’, ’குள்ளநரி கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது: ‘பீட்சா’ வெற்றிக்கு பிறகு தமிழில் நடிக்க நிறைய ...