0 0 இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி படத்தில் நடிப்பதற்காக சாகவும் தயாராக இருந்தேன் என்று சொன்னார், தமன்னா. இதுபற்றி அவர் கூறியதாவது: திரையுலகில் திடீரென்று என்னுடைய பயணம் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில், பாகுபலி படத்தின் முதல் ...