Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஒரு பாடலுக்கு நயனுடன் குத்தாட்டம் ஆடும் ஹீரோ

சீனியர் ஹீரோக்கள் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நயன்தாரா இளவயது ஹீரோக்கள் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அதேசமயம் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறார். ‘இமைக்கா...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க அழைப்பதா? சலோனி கோபம்

மதுரை வீரன், ராஜபாட்டையில் நடித்திருப்பவர் சலோனி. ரேஸ் குர்ரம் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். திடீரென்று அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. தமிழில் யாரும் கண்டுகொள்ளாத நிலையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ராஜமவுலி படத்தில் நடிக்க சாகவும் தயார் தமன்னா

இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி படத்தில் நடிப்பதற்காக சாகவும் தயாராக இருந்தேன் என்று சொன்னார், தமன்னா. இதுபற்றி அவர் கூறியதாவது: திரையுலகில் திடீரென்று என்னுடைய பயணம் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொங்கலுக்கு 7 படங்கள் ரிலீஸ் : விஜய் - விஜய் சேதுபதி மோதல்

பொங்கல் பண்டிகை அன்று விஜய் நடித்த பைரவா, விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் உட்பட 7 படங்கள் ரிலீசாகிறது. பொங்கலுக்கு முன்னணி நடிகர்கள்படங்கள் உட்பட அதிகமான படங்கள் வெளியாகும். கடந்த 2015ம் ஆண்டில் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மனோரமா நடித்திருக்க வேண்டிய படம் பலே வெள்ளையத் தேவா: சசிகுமார்

கம்பெனி புரொடக்‌ஷன் சார்பில் சசிகுமார் தயாரித்து நடிக்கும் படம், பலே வெள்ளையத் தேவா. தன்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், ரோகிணி நடிக்கின்றனர். பாலா உதவியாளர் பி.சோலை பிரகாஷ் இயக்குகிறார். தர்புகா சிவா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கவலையில் இருக்கும் மக்களை என் காமெடி உற்சாகப்படுத்தும் வடிவேலு

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள படம், கத்தி சண்டை. விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தயாரிப்பாளருடன் ஏப்ரலில் காதல் திருமணமா? பாவனா மறுப்பு

சித்திரம் பேசுதடி, ஜெயம்கொண்டான், தீபாவளி, அசல் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்துள்ள அவர், தற்போது  மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இலங்கை வாலிபருடன் பூஜா ரகசிய காதல் திருமணம்

இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவரை பூஜா ரகசிய காதல் திருமணம் செய்துகொண்டார். ஜே ஜே, அட்டகாசம், ஜித்தன், பட்டியல், தம்பி, நான் கடவுள் உட்பட பல படங்களில் நடித்தவர், பூஜா. அவரது தாய், இலங்கையைச் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹாலிவுட் ஸ்டன்ட் நடிகர் பைக்கில் வீலிங் செய்த அஜீத்

கார், பைக் ரேஸ் என்றால் அஜீத்துக்கு உயிர். நடிக்க வருவதற்கு முன்பு இந்த போட்டிகளில் அவர் கலந்துகொண்டார். நடிகரான பிறகும் உள்நாடு வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். வீட்டில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ரம்யா - திரிஷா போட்டி? நடக்குமா? முடியுமா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை திருப்பங்கள் நிறைந்தது. அவரது மறைவுக்கு பிறகு அவர் வாழ்க்கையை படமாக்குவதற்கு இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்த திரிஷா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கலரான தமன்னாவை கவர்ச்சியாக காட்டாவிட்டால் எப்படி? விஷால் கேள்வி

விஷால், தமன்னா நடிக்கும் படம் ‘கத்தி சண்டை’. சுராஜ் டைரக்‌ஷன். பொங்கல் தினத்தில் திரையிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம் சூர்யாவின் எஸ் 3 ரிலீஸ் தள்ளிப்போனதால் முன்னதாகவே திரைக்கு வருகிறது. இதுபற்றி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பல்சுவை கலாச்சார குடும்பத்தில் பிறந்தவள் மனம் திறக்கிறார் ஸ்ருதி

சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடிப்பதுடன், இந்தியில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக ‘பெஹன் ஹோகி தேரி’ என்ற  படத்தில் நடிக்கிறார். இது குறித்து ஸ்ருதி கூறியது: ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொங்கல் போட்டி : விஜய்யின் பைரவா வருவதால் மற்ற படங்களுக்கு சிக்கல்

வர்தா புயல், 500, 1000 ரூபாய் செல்லாது அறிவிப்பு திரையுலகை புரட்டிப்போட்டிருக்கிறது. கடந்த மாதத்தில் ரிலீஸ் ஆகவேண்டிய படங்கள் வசூல் பாதிப்பை மனதில் வைத்து தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த வாரம், அடுத்த மாதம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மலையாள பட ரீமேக் சோனாக்‌ஷிக்கு விட்டு கொடுப்பாரா நயன்தாரா?

மலையாளத்திலிருந்து தமிழில் நடிக்க வந்த நயன்தாரா தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். இன்றுவரை அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கில் பிஸியாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோவை மலையில் இருந்து உருட்டினார்கள்.... ஹீரோயினுக்கு அட்டை கடி!

தெரியும் ஆனா தெரியாது என்று எகனைமொகனையான டைட்டிலோடு களமிறங்கியிருக்கும் யாழ் குணசேகரன் திரையுலகில் நீண்டகால அனுபவம் பெற்றவர். ரஜினியின் நண்பர் கே.நட்ராஜ், கண்ட நாள் முதல் பிரியா, ஆர்.கண்ணன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சூரியின் பரோட்டா கலாட்டா வெகுவிரைவில் தெலுங்கில்..

வடிவேலு, சந்தானம், விவேக் ஆகியோரைத் தொடர்ந்து தம்பி ராமையா, சதீஷ், நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, அப்புக்குட்டி, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, பாலசரவணன், சிங்கம்புலி, ரமேஷ்கண்ணா, சூப்பர்குட்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜெயலலிதா மறைவுக்கு துக்கம் : விஜய் பட இசை வெளியீடு ரத்து

பாதாள பைரவி, மாயாபஜார் எங்கவீட்டு பிள்ளை, உழைப்பாளி போன்ற படங்களை தயாரித்த நாகி ரெட்டியின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாராகும் படம் பைரவா. விஜய் ஹீரோ. கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். பரதன் இயக்குகிறார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

வயசான கேரக்டரா? ஹீரோக்கள் ஓட்டம் இயக்குனர் புகார்

பெரும்பாலும் ஹீரோக்கள் வயதான கெட்டப் போடுவதை தவிர்க்கின்றனர். தொடர்ந்து ஹீரோ அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ளும் கதைகளையே தேர்வு செய்தனர். ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் 50 வயதை தாண்டிய ஓய்வு பெற்ற போலீஸ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

2030க்கு பிறகு ‘திருமணம்’ இருக்காது : நிகிஷா தடாலடி

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல்வேறு நடிகைகள் தற்போது மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றத் தொடங்கி உள்ளனர். திருமணம் செய்துகொள்ளாமல் பிடித்தவருடன் டேட்டிங் செய்வது, பிடிக்காவிட்டால் பிரேக் அப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரேயாவை அழவைத்த பணக்கார வாலிபர் யார்?

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கும் ஸ்ரேயா தற்போது பட வாய்ப்புகள் குறைந்து ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் சிம்பு ஜோடியாக டிரிபிள் ஏ, தெலுங்கில்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live