எம்.ராஜேஷ் உதவியாளர் பொன்ராம் இயக்கும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சிவகார்த்திகேயன், சத்யராஜ். ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘வின்னர்’ படத்தில் ‘கைப்புள்ள’ வடிவேலு நடத்தும் சங்கத்தின் பெயர் ...