‘பேராண்மை’ இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அடுத்து இயக்கும் படத்துக்கு ‘புறம்போக்கு’ என பெயரிட்டுள்ளார். பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை குறிக்கும் இந்த வார்த்தையை, சிலர் திட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இப்படத்தில் முதலில் ஜெயம் ரவி, ஜீவா நடிப்பதாக இருந்தது. ...