![]()
சகுனி, மாசு படத்தில் நடித்த பிரணிதா நீண்ட இடைவெளிக்கு பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, தமிழில் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். இப்பட ஸ்கிரிப்ட் வழக்கத்திலிருந்து மாறுபட்டு அமைக்கப்பட்டிருந்தது. ...