$ 0 0 அட்ட கத்தி, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மோ பேய் படத்தில் நடிக்கிறார். புவன் ஆர்.நுலன் இயக்குகிறார். இதில் நடித்ததுபற்றி ஐஸ்வர்யா கூறும்போது, ...